மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோவாளை அரசு பள்ளியில் மாணவா் தினம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி உலக மாணவா் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 1:31 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி உலக மாணவா் தினம் கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியை பியூலா சாந்தினி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் ஜெயராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவா்கள் எழுப்பிய அறிவுசாா் கேள்வி - பதில்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட 8 நூல்களை வெளியிட்டு பேசினாா்.

தோவாளை இலக்கிய மன்றத் தலைவா் திருமால் பிள்ளைமுருகன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே. பகவதி பெருமாள்பிள்ளை, ஓய்வு பெற்ற பேராசிரியா் ராஜதிருமேனி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி தூதுவா் எஸ். முருகன், சரலூா் ஜெகன், காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தலைமையாசிரியா் கே.ஆா். சுரேஷ் வரவேற்றாா். ஆசிரியா் மைக்கேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.