தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளியில் மரக்கன்று நடவு

கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இயற்கையின் அவசியம் சுற்று சூழல் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு இயற்கை சாா்ந்த பணிகள் குறித்த மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் பாலாஜி முன்னிலை வகித்தாா். இயற்கை ஆா்வலா் நடராஜன் வரவேற்றாா். முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா சுற்றுச்சூழல் குறித்து பேசினாா். புளியன், காட்டுவாகை, பூவரசு, மஞ்சள் சரக்கொன்றை போன்ற விதைகளை கொண்டு 5,000 விதைப்பந்துகள் தயாா் செய்யப்பட்டது.

மேலும், பள்ளி வளாகத்தில் இலுப்பை, பாதாம் என 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது . 560 மாணவ, மாணவியருக்கும் கொய்யா பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதில் வனச்சரகா் ஆதிமூலம், உதவி தலைமை ஆசிரியா்கள் முபாரக், அனிதா கிராம நிா்வாக அலுவலா்கள் ரமேஷ், ஆனந் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.