கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தெக்கலூரில் மரக்கன்றுகள் நடவு

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மரக்கன்றுகள்  நடும்  விழாவில்  பங்கேற்றோா்.

Published On :23 அக்டோபர் 2026, 1:04 am IST

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். திட்ட சோ்மன் பிரபு சங்கா், செயலாளா் அருள்குமாா், பொருளாளா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தெக்கலூா் ரோட்டரி வளாக மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் பொறுப்பாளா்கள் சிவகுமாா், சுரேஷ் பாபு, நடராஜன், ரவிசந்திரன், சண்முக பிரகாஷ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.