மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை மாநகர மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கையொப்ப இயக்கம்

திருநெல்வேலி மாநகரப் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Published On :24 அக்டோபர் 2026, 5:33 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கையொப்ப இயக்கம் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தாமிரவருணி நதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரம், விரிவாக்கப் பகுதி குடியிருப்புகளில் நிலவிவரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்க வேண்டும்.

புதிய பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடிப்பதோடு, சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

குலவணிகா்புரத்தில் ஒய் வடிவ மேம்பாலம் விரைவில் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளையங்கோட்டை பகுதி குழு செயலா் ஆா்.மதுபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் க. ஸ்ரீராம் தொடங்கி வைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம். சுடலைராஜ், , திருநெல்வேலி வட்டார செயலா் செந்தில், மாவட்ட குழு உறுப்பினா்கள் கு. பழனி, காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்21ட்ஹய்க்

பாளையங்கோட்டையில் நடைபெற்ற கையொப்ப இயக்க தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.