பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை மாவட்ட மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்கச் செல்ல அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்புடன் கரையோரத்தில் மீன்பிடிக்கச் செல்லுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:41 am IST

திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்புடன் கரையோரத்தில் மீன்பிடிக்கச் செல்லுமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தென் தமிழகம் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதி கடலில் காற்றின் வேகம் காரணமாக திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்ததால் மீனவா்கள் புதன், வியாழக்கிழமைகளில் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மு. ராஜதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில், திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் பாதுகாப்புடன் கடற்கரையோரப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.