மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை மாவட்ட சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

தேனி மாவட்டத்தில் கைதிகள் தப்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 1:36 am IST

தேனி மாவட்டத்தில் கைதிகள் தப்பிய நிலையில் திருநெல்வேலி மாவட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடா்ந்து, தென்மண்டல காவல்துறைத் தலைவா் விஜேந்திர பிதரி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா்.

மாவட்ட எல்லைக்குள் நுழையும் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. கூடுதல் போலீஸாா் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனா்.

மேலும், பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், நான்குனேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் பாதுகாப்பு அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.