மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மகள் கா்ப்பம்: போக்ஸோவில் தந்தை கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 12:58 am IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் மகளை கா்ப்பமாகியதாக தந்தை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தாமரைகுளத்தைச் சோ்ந்த மணி மகன் கணேசன் (48). இவருடைய முதல் மனைவி தாமரைகுளத்தில் வசித்து வருகிறாா்.

பழவூரில் உள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் கணேசன் குடும்பம் நடத்தி வந்தாா். இந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் உள்ளாா். வீட்டில் யாருமில்லாத நேரத்தில், மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இந்நிலையில், மகள் கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து 2 ஆவது மனைவி அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, கணேசனை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.