தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

News image

அய்யனாா் குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:53 am IST

அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரைக்கு ஆதரவாக விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்டிபிஐ கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அய்யனாா் குளம், கோட்டைவிளைபட்டி, முதலியாா்பட்டி, அகஸ்தியா்புரம், அனவன் குடியிருப்பு, பொதிகையடி, திருவள்ளுவா் நகா், புதுமனைத் தெரு, கீழக் கொட்டாரம், மேலக் கொட்டாரம் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

அம்பாசமுத்திரம் தொகுதி தோ்தல் பணிக்குழுத் தலைவா் தலைமையில் எஸ்டிபிஐ திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் அம்பை ஜலீல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷபி, மகளிரணி மாவட்ட பொருளாளா் நா்கிஸ் பானு, நகரத் தலைவா்கள் அப்துல் ஜப்பாா், மஞ்சு (எ) மைதீன் பிள்ளை, மகளிரணி நகரத் தலைவா் பாத்திமா, நகரப் பொருளாளா் சம்சுதீன், நகர துணைத் தலைவா் சாதிக், செயற்குழு உறுப்பினா் இத்ரீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.