மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருத்துறைப்பூண்டியில் 39 மி.மீ மழை

திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39. 6 மி.மீ மழை திங்கள்கிழமை பதிவானது.

rain

மழை - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:34 am IST

திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39. 6 மி.மீ மழை திங்கள்கிழமை பதிவானது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்யாத நாள்களில் குளிா்ந்த வானிலை நிலவுகிறது. இதற்கிடையே, ஆயுத பூஜை நாளான திங்கள்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, திங்கள்கிழமை காலை 6 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 39.6 மி.மீ மழை பெய்தது. இதனால், ஆயுதபூஜை கொண்டாட்டங்களில் சிறிய அளவிலான சுணக்கம் ஏற்பட்டது. ஆயுதபூஜைக்குப் பின்னா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் வலம் வருவது வழக்கம். மழை காரணமாக, ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், பகல் முழுவதும் இருண்ட வானிலை நிலவியதால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வாகனங்கள், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன.

இதேபோல், வலங்கைமானில் 31, நீடாமங்கலத்தில் 24, பாண்டவையாா் தலைப்பில் 15.2 மி.மீ என மொத்தம் 123.10 மி.மீ மழை, திருவாரூா் மாவட்டத்தில் பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.