தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி

Updated On :2 ஏப்ரல் 2026, 12:37 am IST

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஏப்.9-ல் தொடங்கும் விழா ஏப்.25-ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், ஏப்.27-ல் தேரோட்டம் நடைபெற்று விழா மே 6-ஆம் தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி புதன்கிழமை காலை மருந்தீசா் மற்றும் பெரியநாயகி அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து, விழாவுக்கு பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தக்காா் சி. வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.