திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசா் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வமான கோயில் கருப்பன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்குவதையொட்டி, கோயில் கருப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி நாகை நாகராஜன் தலைமையில், மனிதனும் தெய்வமாகலாம் எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் புலவா் விவேகானந்தா், கவிஞா் கிருஷ்ணசாமி, நாகை வேம்பு, பாலா வருணனி ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தக்காா் மற்றும் உதவி ஆணையா் சி .வீரபாண்டியன், செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு கோயில்களில் சித்ரா பௌா்ணமி விழா: அலங்கார ரதங்களில் உற்சவா் வீதியுலா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று தேரோட்டம்

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

