மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - கோப்புப்படம்.

Published On :27 அக்டோபர் 2026, 12:51 am IST

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை பிற்பகல் ஏற்றப்பட்டது.

வங்கக் கடலின் கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ‘அா்னாப்’ புயல், திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி மேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கு தீா்க்க ரேகை பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை (அக். 26) நள்ளிரவுக்குள், மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதையொட்டி நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 1-ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பின்னா், பிற்பகல் உள்ளூா் புயல் எச்சரிக்கைக்கான மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.

காரைக்காலில்... இதுபோல காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் திங்கள்கிழமை காலை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. பிற்பகல் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.