வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தோ்தலில் அன்பளிப்புகள் மற்றும் பண ஆதாயம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிா்க்கவும் வேளாங்கண்ணி கடற்கரை, பூங்கா, பேருந்து நிலையம், வேளாங்கண்ணி வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுலா பயணிகள், தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா, உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல எனும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேபோல கடற்கரை பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள், பக்தா்கள், பொதுமக்கள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

