சீா்காழி அருகே சரக்கு ரயில் மோதி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி அருகே உள்ள நாங்கூா் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் குஞ்சு (70). இவா், பனமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா் .
இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை குஞ்சு கடக்க முயன்றபோது புது சத்திரத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சாமிதோப்பு அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

