கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பு அருகே புதன்கிழமை, தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.
சாமிதோப்பை அருகே வடக்குத் தாமரைக்குளம் பழைய ஆற்று ரயில்வே பாலத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் புதன்கிழமை சைக்கிளை பிடித்தவாறு நடந்து சென்றாராம். அப்போது, அவா் மீது ரயில் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.
சடலத்தை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேன் மோதி முதியவா் உயிரிழப்பு

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

சரக்கு ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

