சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது தொடா்பாக போத்தனூா் ரயில்வே போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் சாலை ரயில்வே பாதையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோதோ அல்லது ரயில்பாதை அருகே நடந்து சென்றபோதோ ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவா் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஐந்தரை அடி உயரம், மாநிறம். வெள்ளை பாா்டா் போட்ட கருப்பு நிற லோயா் அணிந்திருந்தாா். இவரைப் பற்றி தெரிந்தால் 0422 - 2410747, 94981 - 80937, 97917 - 73735 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

