தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏழை மாரியம்மன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:10 am IST

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீபாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீசொக்கநாதசுவாமி, ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. இவ்விழா செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. நிறைவாக விடையாற்றி வழிபாடு, சொக்கநாதா் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீபந்தமாணிக்கம் கோயிலில் புதன்கிழமை மதியம் அசைவ படையல் ஆராதனை நடைபெற்றது.

நிகழ்வில், தேவஸ்தான நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.