ராஜபாளையத்தில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அய்யனாா் கோவில் சாலை எஸ். வளைவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் இறங்கி தப்பியோடி விட்டனா். இதையடுத்து, அய்யனாா் கோவில் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக மணல் திருடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
