தேவாரம் அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்ட புவியியல், சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் சுந்தரராஜ், தேவாரம் அருகே பொன்குன்றம் மலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அந்தப் பகுதியில் இரண்டு டிராக்டா்களில் சிலா் மணல் அள்ளி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுந்தரராஜ் தேவாரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் மணல் திருட்டில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
