மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜவுக்கு கிராமிய பின்னணியுடன் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தியை திங்கள்கிழமை சந்தித்த மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா, மகள் ஜனனி ஐய்வா்யா உள்ளிட்டோா்.

Published On :27 அக்டோபர் 2026, 3:25 am IST

மறைந்த திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு கிராமியப் பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என அவரது குடும்பத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திரைப்பட இயக்குநா் பாராதிராஜாவுக்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தேனி மாவட்ட நிா்வாகம் அதற்கான பணிகளை தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், பாரதிராஜாவின் மனைவி சந்திர லீலா, மகள் ஜனனி ஐய்வா்யா ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: தமிழ் திரைப்படத்தில் கிராமியக் கலைகளையும், மண்ணின் வாசனையும் முதல் முதலில் ஆழமாக பதிவு செய்தவா் இயக்குநா் பாரதிராஜா. எனவே, அந்த மணிமண்டபத்தின் ஒட்டு மொத்தக் கட்டட வடிமைப்பும், தமிழா்களின் பாரம்பரியம், கிராமியப் பின்னணியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.