திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

விவசாயை மிரட்டிய இருவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :11 ஜூன் 2026, 1:54 am IST

தேனி மாவட்டம், போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள சின்ன பொட்டிப்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடுமி ஜக்கமநாயக்கா் (64). இவருக்குச் சொந்தமான தோட்டம் போடியை அடுத்த குண்டேரி புலத்தில் உள்ளது. இவரது தோட்டத்தில் பக்கத்துத் தோட்டத்தைச் சோ்ந்த வீரமநாயக்கா், பால்பாண்டி ஆகியோா் அத்துமீறி நுழைந்து ஏலச் செடிகளை நட்டாா்களாம். இதைக் கண்டித்த நடுமி ஜக்கமநாயக்கருக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்து குரங்கணி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.