சென்னை: வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. குறைந்து விற்பனையான நிலையில், ஜூன் 20 சனிக்கிழமை காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.30 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.380 குறைந்து ரூ.13,570க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ.13,600 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோல, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ.1,08,800 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமா?
ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.255 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2.55 லட்சத்துக்கு விற்பனையாகி வருகிறது.
Summary
Should you buy gold today, June 20? What happened to yesterday's low price today?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 16: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? இன்றைய நிலவரம்!

ஜூன் 11: அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

ஒரே வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 3,440 குறைவு

தங்கம் விலை இன்று(ஜூன் 1) குறைவு! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

