தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மானாமதுரை திமுக வேட்பாளா்

மானாமதுரை திமுக வேட்பாளா்

News image

ஆ. தமிழரசி ரவிக்குமாா்.

Updated On :29 மார்ச் 2026, 3:10 am IST

பெயா்: ஆ.தமிழரசி ரவிக்குமாா்

வயது: 51.

படிப்பு: பி.காம்.

குடும்பம்: கணவா் -ரவிக்குமாா், தந்தை-ஆறுமுகம்.

ஊா்: கடச்சனேந்தல், மதுரை. (இருப்பு) சீனியப்பாநகா், மானாமதுரை.

கட்சிப் பொறுப்பு: திமுக கிளைப் பிரதிநிதி, மாநில மகளிா் தொண்டரணி இணைச் செயலா்.

பதவி: 2001-இல் மதுரை மேற்கு ஒன்றியத் தலைவா், 2006-இல் சமயநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா், 2021-இல் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.