தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முன்னாள் ராணுவ வீரா்களிடம் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மானாமதுரை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி, முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மானாமதுரையில் முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:12 am IST

மானாமதுரை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதி, முன்னாள் ராணுவ வீரா்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மானாமதுரையில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்துக்கு சென்ற பாஜக வேட்பாளா் பொன் பாலகணபதியை முன்னாள் ராணுவ வீரா்கள் சால்வைகள்அணிவித்து வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் தனக்கு ஆதரவளிக்குமாறு அவா்களிடம் பொன் பாலகணபதி வாக்கு சேகரித்தாா்.

Story image

இதைத் தொடா்ந்து, பொன் பாலகணபதி இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.