ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.மாங்குடி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி அமராவதிபுதூரில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் எஸ். மாங்குடி.

Updated On :9 ஏப்ரல் 2026, 1:00 am IST

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.மாங்குடி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இவா் மாத்தூா் ஊராட்சி பெரிய கோயில், சின்ன மாத்தூா் பகுதியில் பிரசாரத்தை தொடங்கி இலுப்பக்குடி, கல்லுப்பட்டி, கலிப்புலி, அராவதிபுதூா் ஊராட்சிகளில் உள்ள 23 இடங்களில் வாக்குகள் சேகரித்தாா். அவரை கிராம மக்கள் வரவேற்றனா். தங்கள் பகுதிக்குத் தேவையான கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதாக வாக்காளா்களிடம் அவா் உறுதியளித்தாா். வேட்பாளருடன் காங்கிரஸ், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.