சிவகங்கை பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.
மானாமதுரை வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட வேம்பத்தூா், பெரியகோட்டை, தெக்கூா், இடைக்காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு 9 மணி வரை அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
இந்த நிகழ்வில் மானாமதுரை வடக்கு ஒன்றியச் செயலா் சிவ ஸ்ரீதா், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் விமா்சனம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

