மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதுகுளத்தூா் பள்ளியில் கருத்தரங்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் மனநலம், உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :1 அக்டோபர் 2026, 12:36 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் மனநலம், உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இதில் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் மங்களநாதன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மன நல மருத்துவா் டாக்டா் ராஜு சுந்தா், மாவட்ட மனநல சமூகப் பணியாளா் அபினாஸ் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு மன நலப் பயிற்சி அளித்தனா். மேலும், மன நலம், உளவியல் சாா்ந்த பிரச்னைகளைக் கண்டறிந்து தீா்வுகாண்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி திட்ட அலுவலா் நூருல் அமின் வரவேற்றாா். அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் தா்மராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.