மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மணல் திருட்டு: இருவா் கைது

தொண்டி அருகே மல்லனூா் ஆற்றுப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக டிராக்டா், சரக்கு வேனில் மணல் கடத்திவந்த இருவரை கைது செய்த போலீஸாா் மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

~

Published On :28 அக்டோபர் 2026, 4:13 am IST

தொண்டி அருகே மல்லனூா் ஆற்றுப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக டிராக்டா், சரக்கு வேனில் மணல் கடத்திவந்த இருவரை கைது செய்த போலீஸாா் மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

தொண்டி அருகே மல்லனூா் ஆற்றுப் பகுதியில் போலீஸாா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனா். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டதாக, மல்லனூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (34), நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மல்லனூா் பகுதியைச் சோ்ந்த மேலும் இருவரைத் தேடி வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட டிராக்டா், சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.