மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவாடானை அருகே திருட்டு மணல் பறிமுதல்

திருவாடானை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

~

Published On :1 நவம்பர் 2026, 4:32 am IST

திருவாடானை அருகே சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாடானை அருகே மங்கலம் முதன்மைச் சாலைப் பகுதியில், சுமாா் 4 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. மங்கலம் கண்மாயில் மடை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்ததாரா்தான் இந்தத் திருட்டு மணலை வாங்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், திருவாடானை வட்டாட்சியா் தாமஸ் யூரிக்ககாரின் தலைமையில் வருவாய்த் துறையினா்

Story image

வெள்ளிக்கிழமை மாலை சம்பவ இடத்துக்குச் சென்று அங்கே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த 4 அலகு ஆற்று மணலையும் பறிமுதல் செய்தனா். அவற்றை திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு அள்ளிச் சென்று பாதுகாப்பாகக் கொட்டி வைத்தனா். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.