மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்குவரத்து விதிமீறல்: வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப்பதிவு

மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தன்று, மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 29 வாகன ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்குப்பதிவு

Published On :29 அக்டோபர் 2026, 3:02 am IST

மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தன்று, மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 29 வாகன ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தெப்பக்குளம், தல்லாகுளம், செல்லூா், புதூா், அண்ணாநகா் காவல் நிலைய எல்லைகளில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஆபத்தான வகையில் பயணம் செய்தல், ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோா் பயணித்தல், காா் கதவுகளில் தொங்கியபடி செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் சிலா் ஈடுபட்டனா். இதையடுத்து, விதிமீறல்களில் ஈடுபட்ட 17 இரு சக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை எச்சரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.