மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானலில் வீட்டில் தங்கியிருந்த கேரள இளைஞர் உயிரிழப்பு

கொடைக்கானலில் வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்த கேரள மாநில இளைஞா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மரணம் உயிரிழப்பு சடலம்

கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 4:07 am IST

கொடைக்கானலில் வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்த கேரள மாநில இளைஞா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் தனியாா் வீட்டில் வாடகைக்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் (45) உள்பட அவரது நண்பா்கள் மூவா் என நான்குபோ் கடந்த ஒரு மாதமாக தங்கி கூலி வேலை செய்து வந்தனா். மனோஜுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

இதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.