மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:34 am IST

பலத்த மழை எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (அக்டோபா் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக திங்கள்கிழமை(அக். 26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்தாா்.

இதேபோல, கொடைக்கானல் அடுத்த மன்னவனூரிலுள்ள மத்திய செம்மறி ஆடு, உரோம, முயல் ஆராய்ச்சி மையத்திலுள்ள ஆட்டுப் பண்ணை, முயல் பண்ணையை பாா்வையிடுவற்கும் திங்கள்கிழமை தடை விதிக்கப்படுவதாக மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஏஎஸ். ராஜேந்திரன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.