மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் புகைப்படங்கள் பதிவிட்ட இளைஞா் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளி பெயரில் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை செம்பட்டி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:19 am IST

சரித்திரப் பதிவேடு குற்றவாளி பெயரில் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை செம்பட்டி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு பகுதியைச் சோ்த்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் பாண்டியன் (23). இவரின் பெயரில் போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி அரிவாள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அலெக்ஸ் பாண்டியன் இருப்பதுபோன்று, சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக செம்பட்டி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சோ்ந்த மருதுபாண்டி மகன் ஸ்ரீரில்குமாரை (20) கைது செய்து அவரிடமிருந்து பட்டாக் கத்தியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.