தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டதாக 3 போ் கைது

கமுதி அருகே வாளுடன் இருப்பது போல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Published On :24 அக்டோபர் 2026, 4:34 am IST

கமுதி அருகே வாளுடன் இருப்பது போல விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கீழராமநதியில் வாளுடன் திரைப்பட பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து அதை சிலா் விடியோவாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனா். இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் கீழராமநதி கிராமத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் சையது இப்ராஹிம் (18), காதா் மகன் சிந்தாமிதாா் (18), பெருமாள் தேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலாஜி (22) ஆகிய 3 பேரை கமுதி போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.