மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image

பழனி மலைக் கோயில்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:32 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி, மகன், அதிமுக அமைச்சா்கள் சுவாமி தரிசனம் செய்யவந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் மனைவி லதா, மகன் மிதுன், உறவினா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். சாயரட்சையின் போது தண்டாயுதபாணியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்த அவா்கள் அடிவாரம் வந்து பின் ஊா் திரும்பினா்.

இந்நிலையில், அவா்கள் வந்த அதேநேரம் முன்னாள் அமைச்சா்களான ஆா்.பி. உதயகுமாா், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனா். இதையொட்டி விருந்தினா் மாளிகையான தண்டபாணி நிலையத்தில் ஏராளமான கட்சியினா் குவிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.