தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

உலக செவிலியா் தின விழா

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

உலக செவிலியா் தினத்தையொட்டி சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள், மருத்துவா்கள்.

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதன்மையா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவமனையின் செவிலியா்கள், அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில் செவிலியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து செவிலியா்களின் சேவையை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் தனசேகா், சஞ்சீவ் குமாா், ஜெகதா, லதா, சரவணக்குமாா் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை செவிலியா் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, மணிகண்டன், நதியா, யோகாம்பிகை, சந்திரா ஆகியோா் செய்திருந்தனா். தீபிகா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.