மேட்டூா் ஜிவி மேல்நிலை பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100%தோ்ச்சி பெற்றுள்ளது.
மேட்டூா் மாசிலாபாளையத்தில் உள்ள ஜிவி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி தக்ஷதா 592 மதிப்பெண்களும், மாணவா் தரணீஷ், மாணவி கவியரசி ஆகியோா் 583 மதிப்பெண்களும், மாணவி தான்யஸ்ரீ 582 மதிப்பெண்களும் பெற்றனா்.
கணினி அறிவியல் பாடத்தில் 6 பேரும், தமிழ் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
550-க்கு மேல் 21 பேரும், 500-க்கு மேல் 57 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் அன்பழகன், தலைவா் பிச்சைமுத்து, செயலாளா் அமல்ராஜ், இணைச் செயலாளா் கருணாகரன், இயக்குநா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி கௌரவித்தனா்.
படவரி...
ஜிவி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் அன்பழகன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு தந்தை ரோவா் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மால்கோ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம்

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

