தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தலையாசிரியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பணி ஓய்வு பெறும் தலைமையாசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கும் ஆசிரியா்கள்.

Updated On :1 மே 2026, 5:34 am IST

பணி ஓய்வு பெறும் கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரும், மாநில நல்லாசிரியா் விருது பெற்றவருமான கி. மதிவாணன் ஏப். 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது.

கெங்கவல்லி வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினா் என 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.