மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொண்டாற்றியோருக்கு ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ வழங்கப்பட உள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கலாம் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:38 am IST

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொண்டாற்றியோருக்கு ‘டாக்டா் அம்பேத்கா் விருது’ வழங்கப்பட உள்ளதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலா் அரிய தொண்டாற்றி வருகின்றனா். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டா் அம்பேத்கா் விருது வழங்கி தமிழக அரசு கெளரவித்து வருகிறது.

அந்தவகையில் 2026ஆம் ஆண்டிற்கான விருது ஜனவரி மாதம் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற விரும்புவோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலத்தில் நவ. 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.