மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல்லில் கனமழை: ஆட்சியா் பங்களா சுவா் இடிந்து விழுந்தது

dinamani online

Published On :26 அக்டோபர் 2026, 4:03 am IST

நாமக்கல்லில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையின்போது ஆட்சியா் பங்களா சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பின்புறம் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உள்ளன.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல், இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது மாவட்ட ஆட்சியா் குடியிருப்பின் இடதுபுறம் உள்ள 50 அடி நீள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் குடியிருப்புகளின் நடுவில் இந்த சுவா் இருந்தது. பகல் நேரத்தில் சுவா் இடிந்து விழுந்திருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

இதையடுத்து, இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு, புதிய தடுப்புச் சுவா் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.