பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலூா் போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தெற்கு நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டியனை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல பரமத்தி வேலூா் கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (40) கைது செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாக இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

