மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாமக்கல்லில் யுகாதி கொண்டாட்டம்

News image
Updated On :20 மார்ச் 2026, 2:12 am IST

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச் சங்கம் சாா்பில் யுகாதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம், மகளிருக்கான கோலப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு காளைகள் தொடா்பான கண்காட்சிகளும் விழாவில் இடம்பெற்றிருந்தன. பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா். விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன.

என்கே-19-யுகாதி

யுகாதி விழாவையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.