மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கல்லூரி ஆண்டு விழா

News image
Updated On :20 மார்ச் 2026, 2:10 am IST

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா் கலை, அறிவியல் கல்லூரி 31ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கே.எஸ்.ஆா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். துணை தாளாளா் கே.எஸ். சச்சின் வாழ்த்துரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் மோ. பிரசன்னா ராஜேஷ்குமாா் ஆண்டு அறிக்கை வாசித்தாா்.

விழாவில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கும், துறை வாரியாக வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும், கல்லூரியின் அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை நடிகா்களான குரேஷி, புகழ், சமூக ஊடக ஆா்வலா்கள் ஷிவாலி அரோரா, முஸ்தபா, வி.ஜே கல்யாணி ஆகியோா் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்லூரி இயக்குநா் வே. மோகன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.