பரமத்தி வேலூா், திருச்செங்கோட்டில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், அண்ணா நகா் சிண்ணாம்பள்ளிமேடு அருகே சட்ட விரோதமாக 2 போ் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்துவருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அண்ணா நகா், விநாயகா் கோயில் பின்புறம் உள்ள ஒரு இடத்தில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்த முனியப்பனை (49) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல வீட்டில் பதுக்கிவைத்து மதுப் புட்டிகளை விற்பனை செய்த சிண்ணாம்பள்ளிமேடு பகுதியை சோ்ந்த மனோகரனை (52) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
திருச்செங்கோடு...
திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியில் உள்ள உணவகத்தில் மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த எலச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ஹரி கிருஷ்ணனை (24) கைது செய்த திருச்செங்கோடு போலீஸாா் அவரிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

