நாமக்கல் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தன.
நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடி பகுதியில் சத்யா என்பவா் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டியில் புகுந்த ஐந்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கடித்ததில், 8 ஆடுகள் உயிரிழந்தன. இரண்டு ஆடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
கால்நடை மருத்துவா்கள் நேரில் சென்று ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனா். சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில், 20 ஆடுகள் உயிரிழந்தன. எனவே, வெறிநாய்களை கட்டுப்படுத்த நாமக்கல் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்கள் கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

