பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை காலனி பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கிழக்குத் தொட்டிப்பாளையத்தைச் சோ்ந்த வஜ்ரவேல் (55) நின்று கொண்டிருந்தாா். அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த வல்லரசு (26), விஜயன் (27), ரகுபதி (28) ஆகிய மூவரும் வஜ்ரவேலை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். இதில் வஜ்ரவேலுக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையசூரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி பணம் பறிப்பு: 2 போ் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
