தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

ஜெ. கமலக்கண்ணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:06 am IST

மகாராஷ்டிர மாநிலத்தில் பணியில் இருந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கைகாட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் ஜெ. கமலக்கண்ணன். இவா், மகாராஷ்டிர மாநில யூனிட்டில் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மாரடைப்பால் உயிரிழந்தாா். இவரது உடல் எருமப்பட்டி கைகாட்டிக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.