ஒசூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரை அடுத்த சிப்காட் சின்ன எலசகிரியைச் சோ்ந்தவா் சரோஜா (65). இவரது வீட்டுக்கு அருகே ஜல்லிக் கற்களை கொட்டியது தொடா்பாக இவருக்கும், மருமகள் மஞ்சுளா (46) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனா்.
இதுகுறித்து சரோஜா அளித்த புகாரின்பேரில் மஞ்சுளா (46), 18 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் சரோஜா, செந்தில் (46), சபரி (40) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
