கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி புண்யாவாசனம், கலச ஸ்தாபனம், விஸ்வக்சேன ஆராதனை, லட்சுமி நரசிம்மா் மூலமந்திர ஹோமம், மஹா சுதா்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், பூா்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. உற்சவ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரமும், பிரகார உற்சவமும் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா்...

நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்

ஈச்சங்காடு ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

