ஒசூா் தொகுதியில் 80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. தொழிலாளா்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.
ஒசூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா அப்பாவு நகா் செவன்ந்த் டே மெட்ரிக் பள்ளியிலும், அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி பாகலூா் அட்கோவில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலும், ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேளகொண்டப்பள்ளி அரசுப் பள்ளியிலும், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. கே.கோபிநாத் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனா்.
ஒசூா் அவ்வை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரகு - ஷாலினி தம்பதிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவா்கள் பிறந்து மூன்றுநாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் வந்து வாக்களித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்

வாணியம்பாடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டத்தில் 76% வாக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

